கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 3-ம் கட்ட பட்டியல் வெளியீடு

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகத்தின் ஆட்சிமன்றக்‍குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, அடுத்த மாதம் 6-ம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில், கழகத்தின் சார்பில் போட்டியிடும் 3-ம் கட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, திருச்சி கிழக்கு தொகுதியில், திரு. R. மனோகரன் - வானூர் தொகுதியில் திரு.N.கணபதி - பெரியகுளம் தொகுதியில் டாக்டர் K.கதிர்காமு - ஸ்ரீரங்கம் தொகுதியில் திருமதி.சாருபாலா R.தொண்டைமான் - உதகமண்டலம் தொகுதியில் தேனாடு திரு.T.லட்சுமணன் - ஜெயங்கொண்டம் தொகுதியில் திரு.ஜெ.கொ.சிவா - திருவொற்றியூர் தொகுதியில் திரு. M. சௌந்தரபாண்டியன் - பல்லாவரம் தொகுதியில் திரு.G. தாம்பரம் நாராயணன் - கும்மிடிப்பூண்டி தொகுதியில் திரு.P.ராம்குமார் - திருத்தணி தொகுதியில் திரு. E.M.S. நடராஜன் - திருவள்ளூர் தொகுதியில் திரு.N. குரு - ஆவடி தொகுதியில் திருவேற்காடு திரு. பா. சீனிவாசன் - கொளத்தூர் தொகுதியில் திரு. கொளத்தூர் J. ஆறுமுகம் - வில்லிவாக்‍கம் தொகுதியில் திரு. P. ஆனந்தன் - திரு.வி.க.நகர் தொகுதியில் திரு.S.மணிமாறன் - எழும்பூர் தொகுதியில் வழக்கறிஞர் திரு.T.பிரபாகர் - ராயபுரம் தொகுதியில் திரு.C.P.ராமஜெயம் - துறைமுகம் தொகுதியில் திரு.P.சந்தானகிருஷ்ணன் - ஆயிரம்விளக்‍கு தொகுதியில் திரு.N.வைத்தியநாதன் - அண்ணாநகர் தொகுதியில் திரு.K.N.குணசேகரன் - விருகம்பாக்‍கம் தொகுதியில் திரு.K.விதுபாலன் - மயிலாப்பூர் தொகுதியில் திரு.D.கார்த்திக் - வேளச்சேரி தொகுதியில் திரு.M.சந்திரபோஸ் - சோழிங்கநல்லூர் தொகுதியில் நீலாங்கரை M.C.முனுசாமி - ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மொளச்சூர்.திரு.இரா.பெருமாள் - செங்கல்பட்டு தொகுதியில் டாக்டர் A.சதீஷ்குமார் - செய்யூர் தொகுதியில் திரு.D.ஐய்யனாரப்பன் - மதுராந்தகம் தொகுதியில் திரு.V.சீனிவாசன் - உத்திரமேரூர் தொகுதியில் திரு.R.V.ரஞ்சித்குமார் - காஞ்சிபுரம் தொகுதியில் திரு.N.மனோகரன் - காட்பாடி தொகுதியில் திரு.A.S.ராஜா - வேலூர் தொகுதியில் திரு.அப்புபால் V.M.பாலாஜி - ஜோலார்பேட்டை தொகுதியில் திரு.தென்னரசு சாம்ராஜ் - ஊத்தங்கரை தொகுதியில் திருமதி.K.கண்மணி சிவக்குமார் - வேப்பனஹள்ளி தொகுதியில் திரு.R.ராகவன் - பாலக்‍கோட்டில் திரு.C.கருணாகரன் - பென்னாகரத்தில் திரு.V.P.சாம்ராஜ் - செங்கத்தில் திரு.C.செல்வம் - திருவண்ணாமலையில் திரு.A.G.பஞ்சாட்சரம் - கலசப்பாக்‍கத்தில் திரு.R.பிரகாஷ் - போளூரில் திரு.C.விஜயகுமார் - வந்தவாசியில் திரு.P.வெங்கடேசன் - மயிலம் தொகுதியில் திரு.L.S.அருணகிரிகண்ணா - விக்‍கிரவாண்டியில் திரு.R.அய்யனார் - திருக்‍கோவிலூரில் திரு.K.C.செந்தில்குமரன் - உளுந்தூர்பேட்டையில் திரு.K.G.P.ராஜாமணி - ரிஷிவந்தியத்தில் திரு.S.பிரபு - கெங்கவல்லியில் திரு.A.பாண்டியன் - ஆத்தூரில் திரு.S.மாதேஸ்வரன் - ஏற்காட்டில் திரு.P.ராஜேஷ் கண்ணா - மேட்டூரில் திரு.K.ஜெமினி - சங்ககிரியில் திரு.A.செல்லமுத்து - ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்‍கப்பட்டுள்ளது.

சேலம் மேற்கில் திரு.K.சுப்ரமணியன் - சேலம் வடக்‍கில் திரு.C.நடராஜன் - சேந்தமங்கலத்தில் திரு.P.சந்திரன் - குமாரபாளையத்தில் திரு.S.பொங்கியண்ணன் - ஈரோடு கிழக்‍கில் திரு.வக்கீல் சம்பத் என்கிற S.A.முத்துக்குமரன் - ஈரோடு மேற்கில் திரு.சக்தி என்கிற S.சிவசுப்பிரமணியன் - மொடக்‍குறிச்சியில் திரு.D.தங்கராஜ் - தாராபுரத்தில் கலைமாமணி திருமதி.தாராபுரம் சி.கலாராணி - காங்கேயத்தில் திரு.C.ரமேஷ் - பெருந்துறையில் திரு.V. வெங்கடேசன் - பவானியில் திரு.M.ராதாகிருஷ்ணன் - கோபிசெட்டிபாளையத்தில் திருமதி.N.K.துளசிமணி - மேட்டுப்பாளையத்தில் திரு.P.சரவணன் - திருப்பூர் வடக்‍கில் திரு. P.ஈஸ்வரன் - சூலூர் தொகுதியில் திரு.S.A.செந்தில்குமார் - கவுண்டம்பாளையத்தில் திருமதி.M.அருணா - தொண்டாமுத்தூரில் திரு.S.R.சதீஷ்குமார் - ​சிங்காநல்லூரில் திரு.S.R.செல்வா - உடுமலைப்பேட்டையில் திரு.R.பழனிச்சாமி - பழநியில் திரு.V.வீரக்குமார் - ஒட்டன்சத்திரத்தில் திரு.P.முருகேசன் - திண்டுக்‍கல் மாவட்டம் ஆத்தூரில் திரு.P.செல்வகுமார் - நத்தம் தொகுதியில் திரு.A.N.ராஜா - வேடசந்தூரில் திரு.K.P.ராமசாமி - அரவக்‍குறிச்சியில் திரு.P.S.N.தங்கவேல் - கரூரில் திரு.K.K.பாலசுப்பிரமணியம் - குளித்தலையில் திருமதி.V.நிரோஷா - மணப்பாறையில் திரு.K.செங்குட்டுவன் - திருவெறும்பூரில் திரு. D கலைச்செல்வன் - லால்குடியில் திரு.M.விஜயமூர்த்தி - முசிறியில் திருமதி.மணிமேகலை தெய்வமணி - துறையூரில் திரு.பீரங்கி.K.சுப்ரமணியன் - குன்னம் தொகுதியில் திரு.S.கார்த்திகேயன் - அரியலூரில் திரு.துரை மணிவேல் - திட்டக்‍குடியில் திரு.K.தமிழழகன் - விருதாச்சலத்தில் திரு. தியாக.ரத்தினராஜன் - நெய்வேலியில் டாக்டர்.A.B.R.பக்தரட்சகன் - பண்ருட்டியில் திரு.P.சக்திவேல் - கடலூரில் ஆடிட்டர் திரு.N.சுந்தரமூர்த்தி - குறிஞ்சிபாடியில் திரு.A.வசந்தகுமார் - சிதம்பரத்தில் திருமதி.M.நந்தினிதேவி - காட்டுமன்னார்கோவிலில் திரு.S.நாராயணமூர்த்தி - சீர்காழியில் திரு.பொன்.பாலு - மயிலாடுதுறையில் திரு.கோமல் RK அன்பரசன் - பூம்புகாரில் திரு.S.செந்தமிழன் - நாகப்பட்டினத்தில் திருமதி.RCM.மஞ்சுளா சந்திரமோகன் - வேதாரண்யத்தில் திரு.P.S.ஆறுமுகம் - நன்னிலத்தில் திரு.அக்ரி N.இராமச்சந்திரன் - கும்பகோணத்தில் திரு.S. பாலமுருகன் - தஞ்சாவூரில் திரு.A.G.தங்கப்பன் - பட்டுகோட்டையில் திரு.S.D.S.செல்வம் - பேராவூரணியில் திரு.V.அரங்கசிவம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்‍கப்பட்டுள்ளனர்.

கந்தவர்க்‍கோட்டையில் திரு.P.லெனின் - விராலிமலையில் திரு.O.கார்த்தி பிரபாகரன் - புதுக்‍கோட்டையில் திரு. A. வீரமணி - திருமயத்தில் திரு.S.M.S.முனியராஜ் - ஆலங்குடியில் திரு.D.விடங்கர் - அறங்தாங்கியில் திரு.K.சிவசண்முகம் - சிவகங்கையில் திரு.K அன்பரசன் - மேலூரில் திரு.A.செல்வராஜ் - மதுரை கிழக்‍கில் திரு.தங்க சரவணன் - மதுரை வடக்‍கில் திரு.M.ஜெயபால் - மதுரை தெற்கில் திரு.SHA.ராஜலிங்கம் - மதுரை மேற்கில் திரு.K.P.N.மாவுத்து வேலவன் - கம்பத்தில் திரு.P.சுரேஷ் - ராஜபாளையத்தில் திரு.K.காளிமுத்து - விருதுநகரில் கோகுலம் திரு.M.தங்கராஜ் - அருப்புக்‍கோட்டையில் திரு.R.ஓம்ராஜ் - திருச்சுழியில் திரு.K.K.சிவசாமி - திருச்செந்தூரில் திரு.S.வடமலைப்பாண்டியன் - ஸ்ரீவைகுண்டத்தில் திரு.ஏரல் S.ரமேஷ் - கடையநல்லூரில் திரு.அய்யாதுரை பாண்டியன் - தென்காசியில் திரு.S.முகமது என்கிற ராஜா - ராதாபுரத்தில் திரு.V.P.குமரேசன் - குளச்சலில் திரு.A.சகாய செந்தில் - பத்மநாபபுரத்தில் திரு.D.ஜெங்கின்ஸ் - விளவன்கோட்டில் டாக்டர் V.ஆண்ட்ரூ காட்வின் - கிள்ளியூரில் டாக்டர் மனோவா சாம் ஷாலன் ஆகியோர் கழக வேட்பாளர்களாக கறமிறங்க உள்ளனர்.