சி.பா.ஆதித்தனார் பிற்ந்தநாள்- தலைமைக்கழக செய்தி வெளியீடு

 தமிழ் பத்திரிகை உலகின் முன்னோடியும், தமிழர் நலன்களில் அக்கறை மிகுந்தவராக பல்வேறு பணிகளை ஆற்றியவரும் தினத்தந்தி நாளிதழின் நிறுவனருமான சி.பா.ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாளையொட்டி, கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.